அனைவரின் கைகளிலும் துப்பாக்கிகள்

img

அனைவரின் கைகளிலும் துப்பாக்கிகள்" அமெரிக்க முதலாளிகளின் இலக்கு

அமெரிக்காவில் உள்ள அனைவரின் கைகளிலும் துப்பாக்கிகளைத் திணித்துத் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வதே முதலாளிகளின் இலக்காக இருக்கிறது என்று நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.